Search This Blog

Thursday, 12 December 2013

FACTORIES ACT   EL - 30 நாள் குறித்த 
MINISTRY OF DEFENCE ன்  உத்தரவு


தோழர்களே,

                            FACTORIES ACTல் LEAVE எடுப்பவர்களுக்கு ஆண்டிற்கு 30 நாட்கள்  LEAVE வழங்க பாதுகாப்பு அமைச்சகம்  04-10-2013   இல் உத்தரவு வெளியிட்டு  இருந்தது.  இந்நிலையில் PC of A எழுப்பிய விதண்டாவாத கேள்விக்கு விடையாக, 20-07-1998   இல் இருந்து   30 நாட்கள் விடுப்பு அமலில் உள்ளதாக நமது AIDEF சம்மேளனம் முன் வைத்த வாதத்தை பாதுகாப்பு அமைச்சகம் ஏற்றுக் கொண்டிருந்தது.

                              இன்று 12-12-2013 டெல்லியில் நடைபெற உள்ள பாரளுமன்றத்தை நோக்கி செல்லும் பேரணிக்காக, டெல்லியில் முகாமிட்டு இருந்த சம்மேளன பொதுச்செயலாளர் தோழர் C.ஸ்ரீகுமார் அவர்களின் நேரடி முயற்சியால் பாதுகாப்பு அமைச்சகம் 20-07-1998இல்  இருந்தே 30 நாட்கள் EL விடுப்பு அமலில் உள்ளதாக உத்தரவு வெளியிட்டு உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.  




Sunday, 24 November 2013

 Dt: 23-11-2013

NIGHT SHIFT BONUS குறித்து....

 தோழர்களே,

                                           பாதுகாப்பு துறை ஊழியர்களுக்கு 4 வது  ஊதிய குழு அடிப்படையில் வழங்கப்பட்டு வரும் NIGHT DUTY ALLOWANCE ஐ மாற்றி 5 வது மற்றும் 6 வது ஊதிய குழுவின் அடிப்படையில் முறையே 01-01-1996 மற்றும்  01-01-2006  முதல் தரவேண்டுமென சங்கம் CAT -CHENNAI ல் வழக்கு தொடர்ந்துள்ளது.

                                           இந்நிலையில் DEPARTMENTAL  OVER TIME உடன் தொடர்புடைய NIGHT SHIFT BONUS ஐ 5 வது ஊதிய குழு அடிப்படையில் வழங்கி வருவதை 6 வது ஊதிய குழு அடிப்படையில் வழங்க வேண்டுமென  சங்கம் ,
சம்மேளனத்தின் முன் கோரிக்கை வைத்தது. சம்மேளனத்தின் தொடர் முயற்ச்சியின் காரணமாக  PC Of A,  PIECEWORKER ஆக பணிபுரியும் அணைத்து
ஊழியர்களுக்கும் 6 வது ஊதிய குழுவின் அடிப்படையில் NIGHT SHIFT BONUS
வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது  என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

DATE: 22-11-2013

NIGHT DUTY ALLOWANCE    :  CASE DETAILS


COMRADES,

                  You are aware that our union has filed a case at 
CAT-CHENNAI demanding "NIGHT DUTY ALLOWANCE" 
from 01-01-1996 and 01-01-2006 in actual salary of 5th CPC respectively.
                  The OA number of the case is as below :
 OA-1602/2013.


தோழர்களே,
                 01-01-1996 முதல் 5வது ஊதிய குழுவின் 
சம்பள விகிதத்திலும்,01-01-2006 முதல் 6வது ஊதிய குழுவின் சம்பள விகிதத்திலும் NIGHT DUTY ALLOWANCE வழங்கக்கோரி சென்னையில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில்  நமது சங்கம் வழக்கு பதிவு செய்துள்ளது.

வழக்கின் எண்  OA-1602/2013 

Wednesday, 23 October 2013

MPs letter and MINISTER reply letter

          பாதுகாப்பு  அமைச்சர்  திரு எ.கே.அந்தோணி  அவர்களின்  பதில் கடிதம்

Tuesday, 15 October 2013

BURNING EFFIGY (இறக்குமதி கொள்கை எனும் அரக்கன்)

05-09-2013
இறக்குமதி கொள்கை எனும் அரக்கன்
எறிப்பு போராட்டம்








                                                             உதவிய     ஊடகங்கள்







Monday, 14 October 2013

24 hrs SLOGAN SOUGHTING for Work Load 2013(தொடர் முழக்கப் போராட்டம்)


24 மணி நேர 
தொடர் முழக்கப் போராட்டம்

                                       

                                      நிர்வாகக்குழு, பணிக்குழு, உணவகக்குழு...
      முழுமையாக பங்கேற்ப்பு




சங்க தோழர்களின் ஆதரவு...



                                           
                            



மாலை வேளையில்..............




இறையாண்மையைக் காக்க இரவிலும்!!!!!






                                                          மறுநாள் காலையில்....
                                                        தொடரும் ஆர்ப்பாட்டம்




MASS RALLY & ROUNTANA MEETING for Work Load 2013(ரவுண்டானா பேரணி)


04-09-2013 
தொழிலக நுழைவாயில் முதல் ரவுண்டானா வரை 
எழுச்சிப் பேரணி











SIGNATURE CAMPAIGN for 2013 Work Load(கையெழுத்து இயக்கம்)



கையெழுத்து இயக்கம் 2013  உற்பத்தி இலக்கு வேண்டி......