தோழர்களுக்கு வணக்கம்.
போதுமான உற்பத்தி இலக்கு இருந்தும், உற்பத்தி இலக்கை பூர்த்தி செய்ய எந்த திட்டமிடலும் இல்லாத நிர்வாகத்தை கண்டித்து, குறைந்த பட்சம் ஐம்பது ஒருமணிநேரம் OT வழங்கக்கோரி, தொழிலாளர்களின் பணப்பயன் (GPF, Fixation, Medical Reimbursement) காலதாமதம், அக நகர் குடியிருப்பு மருத்துவமனை போன்ற எந்த விஷயத்திலும் கவனம் செலுத்தாத இந்த நிர்வாகத்தை கண்டித்து 12 மணி நேர தொடர் உண்ணாவிரதம் இன்று 01.06.2022
காலை 7.30 மணிக்கு துவங்கி உள்ளது.
















