Search This Blog

Tuesday, 28 January 2020

54-வது பொதுமகா சபை கூட்டம்

54-வது பொதுமகா சபை கூட்டம்


இன்று நமது சங்க அலுவலகத்தில் மாலை 6.00 மணிக்கு 54-வது பொதுமகா சபை கூட்டம் நடைபெற்றது.

பொதுமகா சபை கூட்டத்தின் முதல் நிகழ்வாக இந்த ஆண்டு  இயற்கை எய்திய தோழர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு. நம்முடன் பயனித்த  தோழர்களுக்கு பொதுமகாசபையில் நினைவஞ்சலி  செலுத்திய நிகழ்வு

போராட்ட களத்தில் பழிவாங்கப்பட்ட தோழர்களுக்கு, PS 6 பிரிவு சார்பாக, பொது மகா சபையில் நடைபெற்ற பாராட்டுக்கள்.