Search This Blog

Sunday, 24 November 2013

 Dt: 23-11-2013

NIGHT SHIFT BONUS குறித்து....

 தோழர்களே,

                                           பாதுகாப்பு துறை ஊழியர்களுக்கு 4 வது  ஊதிய குழு அடிப்படையில் வழங்கப்பட்டு வரும் NIGHT DUTY ALLOWANCE ஐ மாற்றி 5 வது மற்றும் 6 வது ஊதிய குழுவின் அடிப்படையில் முறையே 01-01-1996 மற்றும்  01-01-2006  முதல் தரவேண்டுமென சங்கம் CAT -CHENNAI ல் வழக்கு தொடர்ந்துள்ளது.

                                           இந்நிலையில் DEPARTMENTAL  OVER TIME உடன் தொடர்புடைய NIGHT SHIFT BONUS ஐ 5 வது ஊதிய குழு அடிப்படையில் வழங்கி வருவதை 6 வது ஊதிய குழு அடிப்படையில் வழங்க வேண்டுமென  சங்கம் ,
சம்மேளனத்தின் முன் கோரிக்கை வைத்தது. சம்மேளனத்தின் தொடர் முயற்ச்சியின் காரணமாக  PC Of A,  PIECEWORKER ஆக பணிபுரியும் அணைத்து
ஊழியர்களுக்கும் 6 வது ஊதிய குழுவின் அடிப்படையில் NIGHT SHIFT BONUS
வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது  என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

DATE: 22-11-2013

NIGHT DUTY ALLOWANCE    :  CASE DETAILS


COMRADES,

                  You are aware that our union has filed a case at 
CAT-CHENNAI demanding "NIGHT DUTY ALLOWANCE" 
from 01-01-1996 and 01-01-2006 in actual salary of 5th CPC respectively.
                  The OA number of the case is as below :
 OA-1602/2013.


தோழர்களே,
                 01-01-1996 முதல் 5வது ஊதிய குழுவின் 
சம்பள விகிதத்திலும்,01-01-2006 முதல் 6வது ஊதிய குழுவின் சம்பள விகிதத்திலும் NIGHT DUTY ALLOWANCE வழங்கக்கோரி சென்னையில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில்  நமது சங்கம் வழக்கு பதிவு செய்துள்ளது.

வழக்கின் எண்  OA-1602/2013