Search This Blog
Sunday, 26 June 2022
Thursday, 23 June 2022
Wednesday, 8 June 2022
Blood donation camp
தோழர்களே!
காவியத்தலைவனின் பிறந்த நாளாம் இன்று(08/0602022) நமது சங்கத்தின் சார்பில், சங்கம் மற்றும் திருச்சி FRIENDS BLOOD BANK-உடன் இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாமில் பங்குபெற்று குருதிக்கொடை வழங்கிய அத்துனை தோழர்களுக்கும் சங்கம் தனது புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, இந்நிகழ்வினை சிறப்பாக நடத்திட தங்களுடைய பங்களிப்பினை நல்கிய அனைத்து தோழர்களுக்கும் சங்கம் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமை கொள்கிறது.
Monday, 6 June 2022
2nd Year Blood Donation camp in remembrance of the legend leader Comrade M.Saravanan on his Birthday
Friday, 3 June 2022
12 hours relay Hunger fast
தோழர்களுக்கு வணக்கம்.
போதுமான உற்பத்தி இலக்கு இருந்தும், உற்பத்தி இலக்கை பூர்த்தி செய்ய எந்த திட்டமிடலும் இல்லாத நிர்வாகத்தை கண்டித்து, குறைந்த பட்சம் ஐம்பது ஒருமணிநேரம் OT வழங்கக்கோரி, தொழிலாளர்களின் பணப்பயன் (GPF, Fixation, Medical Reimbursement) காலதாமதம், அக நகர் குடியிருப்பு மருத்துவமனை போன்ற எந்த விஷயத்திலும் கவனம் செலுத்தாத இந்த நிர்வாகத்தை கண்டித்து 12 மணி நேர தொடர் உண்ணாவிரதம் இன்று 01.06.2022
காலை 7.30 மணிக்கு துவங்கி உள்ளது.























































