தோழர்களே!
காலம் சென்ற சங்கத்தின் தலைவர் தோழர் மு.சரவணன் அவர்கள் நமது சங்கம், தொழிலாளர்களின் உயிர் காக்கும் விதமாக சங்கத்தின் சார்பாக ஒரு BLOOD FOUNDATION-ஐ ஆரம்பித்தார்.ஆனால் தற்போது அதற்கு அவருடைய பெயரையே வைக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். அதனடிப்படையில் எதிர்வரும் 2022 ஜூன் 08-ம் தேதி திருச்சி friends blood bank - உடன் இணைந்து JSC- கலையரங்கத்தில் காலை 08:00மணி முதல் மதியம் 01:00மணி வரை சங்கத்தின் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற உள்ளது.
இரத்ததானம் செய்வோம்!
மனிதநேயம் காப்போம்!!!



No comments:
Post a Comment